-
பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை ஒழிக்க உலகத்தமிழர்கள் ஈடுபட வேண்டும்: கொளத்தூர் மணி
Posted: Mon, 28 Feb 2011 19:22:00 +0000
ப்ரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தாய் பார்வதி அம்மையாரின் படத்திறப்பு மற்றும் இரங்கல் நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் "பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை விரைவில் ஒழிக்க வேண்டிய முயற்சியில் உலகம் முழுவதும் பரவி வாழ்கிற அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களும் ஈடுபடவேண்டும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். கொளத்தூர் மணி அவர்களின் உரையின் முழு வடிவம்: "தமிழீழத்தேசியத் தலைவர் திரு பிரபாகரன் அவர்களுடைய அன்னையார் பார்வதி [...]
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்வதே பார்வதி அம்மாள் மறைவுக்கு நாம் செய்யும் அஞ்சலி: விடுதலை க.இராசேந்திரன்
Posted: Mon, 28 Feb 2011 19:06:54 +0000
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தக்கட்டத்தில் நகர்த்துவதற்கு நாம் முயற்சி செய்வதே பார்வதி அம்மாளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்று பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். http://meenakam.com/
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment