Headlines News :

Meenakam News World

Home » » பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

Written By Eve on Thursday, December 30, 2010 | 7:20 PM

பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

111

31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் . மேலும் »

மரண சாசனம்

body

நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோது, கீழ்க்காணும் வாசகங்களை அச்சிட்டு  சட்டமிட்டு (frame) மாட்டிவைத்திருந்தார். பகுத்தறிவாளர்கள்,  நாத்திகர்களுக்குப் பயன்படுமென்பதால் இங்கே வெளியிடப்படுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger