எமது மீனகம் ஊடகத்தில்
ஒவ்வொரு நாள் செய்திகளிலும்
தமிழக தமிழர்களின் உரிமைக்கான செய்திகள்
தமிழீழ தமிழர்களின் உரிமைக்கான செய்திகள்
புலம்பெயர்வாழ் தமிழர்களின் உரிமைக்கான செய்திகள்
தமிழர்களுக்காவும் மற்றும் மக்களின் உரிமைக்காகவும் போராடிய போராளிகளின்
வரலாற்று ஆவணப்பதிவுகள்
தமிழர் உரிமைக்காக போராடும் நபர்களின் செவ்விகள்
தமிழர் உரிமைக்கான நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்புகள்
கருத்துக்களம்
ஆய்வுகள்
போன்றவற்றை நாம் மீனகம் வழியாக மக்களிடம் எடுத்துவருகிறோம்
இவற்றை தொடர்ந்து நடத்த உங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை தங்களுக்கு
தெரியப்படுத்துகின்றோம்.
உறவுகளே நீங்களும் இணைந்து எமக்கென்று ஒரு இணைய ஊடகத்தினை உலகம்
முழுவதும் மக்களிடம் சென்று சேர்க்க உதவுவீர்கள் என்று நம்புகின்றோம்.
ஒரு நாளுக்கு உங்கள் நாட்டு பணம் 1 (பவுண்ஸ்,யூரோ,பிராங்,டொலர்) அல்லது
100 ரூபாய் எமக்கு கிடைக்கும் வண்ணம் உங்களால் தரமுடிந்தால் எமது
ஊடகத்தினை திறம்பட நடத்த முடியும் என்பதையும் உரிமையுடன்
அறியத்தருகின்றோம்.
அன்பாந்த மக்களே எம்மால் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் வந்து உங்களுடன்
உரையாடி எம்மால் விளம்பரத்தினை பெற்றுக்கொள்ள முடியவில்லை, உங்களுக்கு
தெரிந்த உறவினர் அல்லது நண்பர்கள் வணிக நிறுவனம் வைத்திருப்பின்
அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
உரிமையுடன்,
மீனகம் குழுவினர்
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்
எம்மைத்தொடர்புகொள்ள:
No comments:
Post a Comment