சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் டப்பிளினில் இன்று மாநாடு
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அயர்லாந்தின் தலைநகரான டப்பிளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்ற விவாதத்தின் தொடர்சியாக இன்று (6) மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
No comments:
Post a Comment